வியாழன், 28 ஜூன், 2007

சென்னையில் சூல் கொண்ட மேகங்கள்

சென்னை மாநகரத்தில் தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. புகைப்படங்கள் பார்க்கவும்புகைப்படங்கள் என்னுடைய அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. (மயிலை சிட்டி சென்டர் அருகே)


5 கருத்துகள்:

 1. கலக்கிட்டீங்க போங்க
  நான் கூட திரண்டு வரும் மேகங்களை படம் எடுக்கலாம் என நினைத்தேன்
  ஆனால் கைவசம் இருந்ததோ செல்பேசி காமிரா தான்
  10 நிமிடம் தான் பெய்தது மழை

  பதிலளிநீக்கு
 2. படங்கள் பார்ப்பதற்கே குளுமையாக இருக்கின்றன.

  http://balablooms.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. படங்கள் அருமை. மழை நல்ல மழையாகப் பெய்யவேண்டும்.
  வெதர் சானல் பார்ப்பது போல இருந்தது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. உண்மையில் ரொம்ப அருமையான புகைப்படங்கள்....

  எனக்கு நான் சென்னையில் வாழ்ந்த காலங்கள் ஞாபகம் வந்துவிட்டது...

  பதிலளிநீக்கு
 5. அருமை.. கச்சிதமான நேரத்தில் எடுத்திருக்கிறீர்கள்...பார்க்க திகிலாக இருக்கிறது ..

  சுகா

  பதிலளிநீக்கு