அறிமுகம்பெயர்: தங்கவேல், தற்போது சென்னையில் வசிக்கிறேன். சொந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம் பணகுடி. எழுத்தாளர் சுந்தர ராமசாமி இறந்தபோது (October 2005), இந்த வலைப் பதிவை ஆரம்பித்தேன். அதனால் அவரது புகழ்பெற்ற நாவலான, எனக்கும் மிகவும் பிடித்த, ஒரு புளியமரத்தின் கதை நாவலை நினைத்து இவ்வலைப் பதிவிற்கு புளியமரம் என்று பெயரிட்டேன்.