tag:blogger.com,1999:blog-18635702.post1189706815971973168..comments2023-08-11T15:45:35.491+05:30Comments on புளியமரம்: அறிவியலும் சித்த மருத்துவமும் - 1Gurusamy Thangavelhttp://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18635702.post-60817276677017685582008-10-17T04:10:00.000+05:302008-10-17T04:10:00.000+05:30ஆயுர்வேதம் மேற்கு நாட்டவர்களின் கவனத்தைக் கவர்ந்தி...ஆயுர்வேதம் மேற்கு நாட்டவர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. சித்த
மருத்துவமும் வர வேண்டும் என்பது என் ஆசை. முதலில் கவனிக்கப்பட வேண்டியது
காப்புரிமை விவகாரங்கள். நம் நாட்டினர் சித்த மருத்துவ முறைகளுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார்களா? பின்விளைவுகள் இல்லாமலும், வருமுன் காத்தலிலும் சித்த மருத்துவம்
பெரும் பங்கு ஆற்ற முடியும் என்று நினக்கிறேன்.

மாட்டுச் சாணத்தில் பெனிசிலின் பண்புகள், தர்பூசணிப் பழத்தின் வயாகரா குணங்கள் என்றெல்லாம்
ஆய்வுகள் வருகிறது.இதெல்லாம் நம்மவர்களுக்கு முன்னரே தெரிந்திருந்தா?

I am sick and tired of western drug companies greed in marketing
their drugs. Vioxx was a drug on the market for a long time before it was recalled. Now they are drawing the line on prescribing cough medicine to young children!

I'm sorry! It's taking a long time for me to type in Tamil!

தொடர்ந்து எழுதி புத்தகமாகவும் வெளியிடுங்கள்! உங்கள் முயற்சி அனைவருக்கும் பயனுள்ளதாக
அமையும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-7754298957118016442008-10-16T10:35:00.000+05:302008-10-16T10:35:00.000+05:30// கடைசி பக்கம் said... Informative. Pls wri...// கடைசி பக்கம் said...

Informative.

Pls write TB details more is it possible to cure completly or not?//

காச நோய் முற்றிலும் குணப்படுத்தப்படக்கூடியதுதான்.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-73786091993437001812008-10-16T10:34:00.000+05:302008-10-16T10:34:00.000+05:30// Anonymous said... I have come across books i...// Anonymous said...

I have come across books in English
that explain Ayerveda. How is
Siddha medicine different from
Ayurveda? I see similarity when you
describe vatha, pitha and kapha dosha types. Thank you!//

சித்த மருத்துவமும், ஆயுர்வேதமும் பெருமளவில் ஒத்துப்போகின்றன. ஆயினும் வேறுபாடுகளும் உண்டு. சித்த மருத்துவத்தில் மட்டுமே அய்வகை நிலங்களில் (குறிஞ்சி, முல்லை, மருதம்...), மற்றும் பெரும்பொழுது காலங்களில் (இள்வேனில், முதுவேனில்....) ஏற்படும் நோய்கள் குறித்த குறிப்புகள் உள்ளன. ஆனால் இன்றைய சித்த மருத்துவமென்பது பெருமளவில் முக்குற்றத்தை (வாதம், பித்தம், கபம்) அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகிறது; இது சரியல்ல என்பதே என் எண்ணம். (இத்தொடரின் மூன்றாம் பகுதியில் இதை விளக்குகிறேன்.)

மேலும் மருந்து செய்முறைகளிலும், மருந்து மூலப் பொருட்களிலும் இரண்டிற்கும் வேறுபாடுகளுண்டு.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-63330761378365030952008-10-16T10:24:00.000+05:302008-10-16T10:24:00.000+05:30நன்றி, அனானி 1.நன்றி, அனானி 1.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-38792065604565234492008-10-14T08:41:00.000+05:302008-10-14T08:41:00.000+05:30Informative.Pls write TB details more is it possib...Informative.

Pls write TB details more is it possible to cure completly or not?

:-))ரிஷி (கடைசி பக்கம்)https://www.blogger.com/profile/17779402235409417507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-34794619272457680572008-10-14T04:47:00.000+05:302008-10-14T04:47:00.000+05:30I have come across books in Englishthat explain Ay...I have come across books in English
that explain Ayerveda. How is
Siddha medicine different from
Ayurveda? I see similarity when you
describe vatha, pitha and kapha dosha types. Thank you!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-51225547017021005612008-10-14T04:31:00.000+05:302008-10-14T04:31:00.000+05:30Good post! Waiting for your futureposts!Good post! Waiting for your future
posts!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-17593761079754585042008-10-13T15:09:00.000+05:302008-10-13T15:09:00.000+05:30நன்றி புருனோ, நன்றி கோவிநன்றி புருனோ,
நன்றி கோவிGurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-78153145514219654832008-10-13T13:03:00.000+05:302008-10-13T13:03:00.000+05:30ரொம்ப நாளைக்கு அப்பறம் வந்து பயனுள்ள தகவல்களாக அள்...ரொம்ப நாளைக்கு அப்பறம் வந்து பயனுள்ள தகவல்களாக அள்ளித் தந்திருக்கிறீர்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18635702.post-21335490849681940332008-10-13T12:55:00.000+05:302008-10-13T12:55:00.000+05:30//ஒரு நிகழ்வு காரண-காரிய விளைவால் ஏற்பட்டதா (அ) தற...//ஒரு நிகழ்வு காரண-காரிய விளைவால் ஏற்பட்டதா (அ) தற்செயலலாக நடந்ததா என்பதைக் கண்டறிய அந்நிகழ்வு காரண-காரிய உறவுகளைக் கண்டறியும் சில வரையறைகளைத் (AB Hill’s Causal criteria) திருப்திப்படுத்தவேண்டும். //

சித்த மருத்துவம் முன்னோக்கி செல்ல இது போன்ற சித்தாந்தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.com